DATE | TIMINGS |
---|---|
04 Jul 2024 | 9.30am |
05 Jul 2024 | 9.30am |
06 Jul 2024 | 9.30am |
2023ம் ஆண்டிற்கான வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் "உலகத் தமிழ்ப் பீட" விருதினை "கவிஞர் அறிவுமதி" அவர்களுக்கு எதிர்வரும் 37வது பேரவை விழாவில் வழங்குவதாக தெரிவு செய்துள்ளோம்.
வட அமெரிக்காவில் தமிழ் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் இவ் உயரிய விருதில் $15,000 (அமெரிக்க வெள்ளி) மற்றும் நினைவு கேடயம் வழங்கப்படும்.