திருவள்ளுவர் கல்வி மன்றத்தின் 10ஆம் ஆண்டு நிறைவு விழா

Venue
  • கேளம்பாக்கம் சமுதாயநலக் கூடம்,
  • இராஜேஸ்வரி நகர் தையூர்,
  • கேளம்பாக்கம்,
  • Tamil nadu - 603103, India.
Organizer
  • திருவள்ளுவர் கல்வி மன்றம்,திருக்குறள் முற்றோதல் பயிற்றகம்,
  • [email protected]
  • valaitamil.com
Events Schedule
DATE TIMINGS
16 Jun 2024 08.30 to 05.00pm

உலகத் தமிழ் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியான செய்தி.. 
நம் பெற்றோர்களின் வேண்டுகோளை ஏற்று  வலைத்தமிழ் கதைசொல்லிக்குழு மீண்டும் கதைசொல்லத் தொடங்கியுள்ளது. இதுவரை 71 கதைகளைப் பகிர்ந்து ( https://www.youtube.com/playlist?list=PLXPD1_to_UjTd4nnzRlxARVLoaUkqT8g1 ) ஒரு இடைவெளி விட்டோம்.  இது மீண்டும் தொடர்கிறது.. கதைசொல்லி திருமதி.சரிதா ஜோ ஒவ்வொரு வாரமும் திங்கள் அன்று இந்திய நேரம் (IST) 8:30 PM , கிழக்கு நேரம் (EST) 11:00AM  மணிக்கு கதைசொல்கிறார்.. கதைக்கேட்க உலகத் தமிழ் குழந்தைகளை மீண்டும் அழைக்கிறோம். 
கதைசொல்லிக்குழுவில் இணைந்திருக்க.. (பல்வேறு சிறுவர் நிகழ்வுகள் இங்கு பகிரப்படும்). 
Facebook : https://www.facebook.com/groups/1615103265251672/
Telegram : https://t.me/DailyKidsStory
Google Group : https://groups.google.com/forum/#!forum/kidsstories
Whatsapp : https://chat.whatsapp.com/248wf0dG6UT8FAmLN76nk0 

Share to Social World
placeholder_text_multiple: "Select Preference(s)..." // Change placeholder text here