மருத்துவம் தாண்டி,
வானியல், கணிதவியல், அறிவியல், உளவியல் என பல்வேறு கூறுகளை உள்ளடக்கிய
தமிழரின் வாழ்வியலின் சிறந்த அடையாளமாக திகழும் சித்த மருத்துவத்தின்
சிறப்புகளை எடுத்துரைக்க இலங்கையில் இருந்து மருத்துவர் சியாமா துரைரத்தினம் நமது பேரவை விழாவிற்கு வருகிறார்!